சாமந்திப்பூ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமந்திப்பூ
இயக்கம்கே. எஸ். மாதங்கன்
தயாரிப்புஏ. ரத்தினம்
ஆனந்த் கிரியேஷன்ஸ்
இசைமலேசியா வாசுதேவன்
நடிப்புசிவகுமார்
விஜயகாந்த்
ஷோபா
வெளியீடுசூலை 11, 1980
நீளம்3881 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாமந்திப்பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், விஜயகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமந்திப்பூ_(திரைப்படம்)&oldid=3160503" இலிருந்து மீள்விக்கப்பட்டது