கொகுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடுக்குமல்லி Arabian jasmine
தூனிசியா நாட்டில் காணப்படும் ஒரு வகை மல்லி பூ
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Jasminum
இனம்:
sambac
இருசொற் பெயரீடு
Jasminum sambac var. heyneanum
(L) Aiton
வேறு பெயர்கள் [1][2]
  • Nyctanthes sambac L
  • Mogorium sambac (L.) Lam.
  • Jasminum fragrans Salisb.
  • Jasminum sambac var. normale Kuntze
  • Jasminum bicorollatum Noronha
  • Jasminum blancoi Hassk.
  • Jasminum heyneanum Wall. ex G.Don
  • Jasminum odoratum Noronha
  • Jasminum pubescens Buch.-Ham. ex Wall.
  • Jasminum quadrifolium Buch.-Ham. ex Wall.
  • Jasminum quinqueflorum B.Heyne ex G.Don
  • Jasminum quinqueflorum var. pubescens G.Don
  • Jasminum sambac var. duplex Voigt
  • Jasminum sambac var. gimea (Zuccagni) DC.
  • Jasminum sambac var. goaense (Zuccagni) DC.
  • Jasminum sambac var. heyneanum Wall. ex G.Don) C.B.Clarke in J.D.Hooker
  • Jasminum sambac var. kerianum Kuntze
  • Jasminum sambac var. nemocalyx Kuntze
  • Jasminum sambac var. plenum Stokes
  • Jasminum sambac var. syringifolium Wall. ex Kuntze
  • Jasminum sambac var. trifoliatum Vahl
  • Jasminum sambac var. undulatum (L.) Kuntze
  • Jasminum sambac var. verum DC.
  • Jasminum sanjurium Buch.-Ham. ex DC.
  • Jasminum undulatum (L.) Willd.
  • Mogorium gimea Zuccagni
  • Mogorium goaense Zuccagni
  • Mogorium undulatum (L.) Lam.
  • Nyctanthes goa Steud.
  • Nyctanthes grandiflora Lour.
  • Nyctanthes undulata L.
அடுக்குமல்லி எனப்படும் நறுந்தண் கொகுடி

கொகுடி என்னும் மலரை இக்காலத்தில் அடுக்குமல்லி என்கின்றனர்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி (Jasminum sambac var. heyneanum)[3] மலரும் ஒன்று.

அதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொகுடி&oldid=3851572" இலிருந்து மீள்விக்கப்பட்டது