மாநில நெடுஞ்சாலை 198 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 198 அல்லது எஸ்.எச்-198 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் என்னும் இடத்தையும், வேலூர் என்ற இடத்தையும் இணைக்கும் குமாரபாளையம் - பள்ளிபாளையம் - ஜேடர்பாளையம் - பாண்டமங்கலம் - வேலூர் சாலை ஆகும். இதன் நீளம் 65.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]