பிரயன் ராஜதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரயன் ராஜதுரை (Brian Rajadurai, பிறப்பு: ஆகத்து 24 1965), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988/89-1990/91 பருவ ஆண்டில் இலங்கை சிங்களீஸ் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • பிரைன் ராஜகுரு - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயன்_ராஜதுரை&oldid=2218621" இலிருந்து மீள்விக்கப்பட்டது