சொந்தமடி நீ எனக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொந்தமடி நீ எனக்கு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபிலஹரி
ஜெய் கீதா புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுபெப்ரவரி 3, 1977
நீளம்3643 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொந்தமடி நீ எனக்கு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொந்தமடி_நீ_எனக்கு&oldid=3666312" இலிருந்து மீள்விக்கப்பட்டது