மாநில நெடுஞ்சாலை 63 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 63
63

மாநில நெடுஞ்சாலை 63
வழித்தட தகவல்கள்
நீளம்:106.8 km (66.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தஞ்சாவூர் , தஞ்சாவூர், தமிழ்நாடு
 
To:கோடியக்கரை, நாகப்பட்டிணம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 106.8 km (66.4 mi)
Districts:தஞ்சாவூர்
நாகப்பட்டிணம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 62 மா.நெ. 64

மாநில நெடுஞ்சாலை 63 அல்லது எஸ்.எச்-63 (SH 63) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கோடியக்கரை என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி- வேதார்ணயம் - கோடியக்கரை சாலை ஆகும். இதன் நீளம் 106.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]