முஸ்லிம் இலங்கா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் இலங்கா கொழும்பிலிருந்து 1960ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அப்துல் காதர்

உள்ளடக்கம்[தொகு]

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய செய்திகளையும், செய்திஆய்வுகளையும், இசுலாமிய ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது.