மாநில நெடுஞ்சாலை 56 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 56
56

மாநில நெடுஞ்சாலை 56
வழித்தட தகவல்கள்
நீளம்:27.8 km (17.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவொற்றியூர், திருவள்ளூர், தமிழ்நாடு
To:புங்செட்டி, திருவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 27.8 km (17.3 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 55 மா.நெ. 57

மாநில நெடுஞ்சாலை 56 அல்லது எஸ்.எச்-56 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் என்னும் இடத்தையும், புங்செட்டி என்ற இடத்தையும் இணைக்கும் திருவொற்றியூர் - பொன்னேரி - புங்செட்டி சாலை ஆகும். இதன் நீளம் 27.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]