பேச்சு:இளையராஜா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளையராஜா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இளையராஜா மற்றும் அவருடன் பிறந்தவர்களின் இயற்பெயர்கள் இது வரை கேள்வி படாததாய் உள்ளது.இத்தகவலின் ஆதாரம் குறித்து தெரிவிக்க இயலுமா? நன்றி

  • இந்த சுட்டிகள் (http://www.imdb.com/name/nm0006137/bio , http://tfmpage.com/forum/28154.4.html , http://www.ilayaraja.freeservers.com/ilayaraja-profile.htm ) உங்களுக்கு தேவையான செய்திகளை அளிக்கலாம். மேலும் "ராசய்யா" என்ற தமிழ் திரைப்படம் எடுக்கப்பட்டது ஞாபகம் உள்ளதா. அப்படத்தின் தலைப்புக்கு இளையராஜாவின் இயற்பெயர் தான் காரணம் என்று ஒரு பத்திரிக்கையில் சில வருடங்களுக்கு முன் நான் படித்திருக்கிறேன். எந்த பத்திரிக்கை, எந்த வருடம் என்பது நினைவில்லை. - Santhoshguru 09:49, 21 மார் 2005 (UTC)

நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள இணைய தளங்களை பார்த்தேன். ராசய்யா என்ற பெயர் அனைவரும் அறிந்ததே. டேனியல் என்ற பெயர் தான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. எனினும் இளையராஜா குறித்த விரிவான கட்டுரைக்கு நன்றி

  • நன்றி. தகவல் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே. உங்களுக்கு வேறு சங்கதிகள் தெரிந்தால், என் தவறான மொழிநடையில் திருத்தம் செய்யவிரும்பினால், உதவி செய்யுங்கள். -Santhoshguru 05:07, 22 மார் 2005 (UTC)

பஞ்சமுகி[தொகு]

இளையராஜா, பஞ்சமுகி ராகத்தினை உருவாக்கியுள்ளார் என்பது தவிர, அதைப்பற்றி வேறு எந்த தகவலும் இணையத்தில் இல்லை. உங்கள் யாருக்காவது, அந்த ராகத்தினைப் பற்றியோ, அந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் பற்றியோ தெரிந்தால் கூறவும். இது உண்மையா அல்லது இளையராஜா ரசிகர்களின் மிகைப்புகழ்ச்சியா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. - Santhoshguru 08:52, 22 மார் 2005 (UTC)

explanation for recent corrections[தொகு]

  1. never heard that he was called ஞானதேசிகன்.neither is he popularly known by that name.so removed that sentence in வாழ்க்கை section
  2. நாட்டார் இசை (may refer to a particular caste's music) and நாட்டுப்புற இசை cannot be used in same meaning
  3. even before 1998 ilayaraaja was referred as இசைஞானி.Not correct to say that Mr.M.Karunanithi gave him that title.

--ரவி (பேச்சு) 09:01, 21 ஏப் 2005 (UTC)

Ravi,
My responses for the points you have raised,
1. You can refer this site 1 which says that his name was Gnanadesikan but not in the records. Also you can try this too :) 2
2. Agree with you. But Nattar doesnt refer to any caste or creed, its just a term used by the siru paththrikkais very frequently for the Naattupura Isai.
3. I dont know whether he was referred as Isaignani before. But have a look at the official site of Ilayaraja and you can find the fact, I have included here "Conferred the title 'Isaignani' (wisest in the field of music) in the year 1988, at Karaikudi, Tamil Nadu, India. "
I think I made a typo, for writing 1988 I wrote it as 1998.
- Santhoshguru 13:06, 17 மே 2005 (UTC)[பதிலளி]


If it is 1988, it is fine. May be it was a typo. Since gnaanadesikan is not in offcial recors it may not be necessary to include it here. it could have been his pet name :) ! Even if the word naattaar isai has the meaning of folk music, by popular perception it has a caste based notion (if I am right). so to avoid ambiguity, we may just write it as naattuppuRa isai--ரவி (பேச்சு) 14:31, 17 மே 2005 (UTC)[பதிலளி]

படப்பட்டியல் தேவையா?[தொகு]

நூற்றுக்கணக்கில் நீளும் இளையராஜாவின் படப்பட்டியலை இங்கு தருவது அவசியமாகவோ சாத்தியமாகவோ தோன்றவில்லை. இது போன்ற பங்களிப்புகளை தமிழ்சினிமா போன்ற விக்கியா தளங்களில் செய்து இங்கிருந்து இணைப்புகள் தரலாம்.--Ravidreams 18:26, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் பட்டியல் என்ற கட்டுரையை உருவாக்கி இவற்றை அங்கு நகர்த்தி விட்டு இணைப்புக்கொடுக்கலாம்.--சிவகுமார் \பேச்சு 13:25, 21 பெப்ரவரி 2008 (UTC)

இளையராஜா இசையமைத்த முதலாவது பாடல்[தொகு]

இளையராஜா இசையமைத்த முதலாவது பாடலைப் பாடியவர் மறைந்த பாடகர் நாகூர் ஈ.எம். ஹனீபா என்பதாக குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ (எதுவென்று சரியாக நினைவில்லை) ஒருமுறை படித்த ஞாபகம். யாராவது இதனைப் பற்றி அறிந்தவர்கள் இருந்தால் அதையும் சேர்த்துவிடலாமே!--பாஹிம் 13:39, 20 பெப்ரவரி 2011 (UTC)


முரட்டுக் கரங்கள்[தொகு]

இப்படத்திற்கு இளையராசா இசை அமைத்துள்ளார். சத்தியராஜ் எதிர் நாயகன் (கொள்ளைக்கூட்ட தலைவன் கபாலி), தியாகராஜன் நாயகன், ஜெய்சங்கர், பானுச்சந்தர், சுலோக்சனா, தீபா ஆகியோர் நடித்துள்ளனர். இப்ப இப்படத்தின் சில காட்சிகளை பார்த்தேன் சத்தியராசை எதிர் நாயகனாக பார்த்ததும் வியப்பு. முரட்டுக் கரங்கள் என்பதை முரட்டு கரணங்கள் தவறாக எழுதிவிட்டார்களோ?--குறும்பன் (பேச்சு) 20:41, 22 செப்டெம்பர் 2012 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

இசைஞானியின் கட்டுரைக்கு மேற்கோள்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் விக்கிபீடியா எனும் களஞ்சியத்திற்கு மேற்கோள்கள் தான் முதுகெலும்பு. நன்றி - Vatsan34 (பேச்சு) 16:40, 19 மே 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளையராஜா&oldid=1424704" இலிருந்து மீள்விக்கப்பட்டது