பேச்சு:திருநெல்வேலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேலை செய்ய தொடுப்புகள்[தொகு]

இரண்டு தொடுப்புகளின் தொடர்புடைய பக்கங்கள் இல்லை. நீக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள ஊர்கள்[தொகு]

இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப்பகுதிகளை திருநெல்வேலி மாவட்டம் கட்டுரையில் சேர்க்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 02:49, 20 ஆகஸ்ட் 2008 (UTC)

வள்ளியூர் என்பது திருநெல்வேலியா?[தொகு]

வள்ளியூர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது, இது சற்று குழப்புவதாக உள்ளது. வழிமாற்றை நீக்கவும். வள்ளியூர் என்ற சொல் கட்டுரையில் பயன்படுத்தப்படவில்லை. -- மாஹிர் 18:48, 16 ஜூன் 2010 (UTC)

திருத்தங்கள் தேவைப்படுகின்றன...[தொகு]

இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள், திருநெல்வேலி மாவட்டம் எனும் கட்டுரையில் சேர்க்கப்படல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:33, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

திருநெல்வேலி மாவட்டத்தை பற்றிய கட்டுரை போலுள்ளது.[தொகு]

இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தை பற்றிய கட்டுரைக்கு ஏற்றவாறே உள்ளன. --நிர்மல் (பேச்சு) 13:35, 27 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருநெல்வேலி&oldid=3780798" இலிருந்து மீள்விக்கப்பட்டது