விக்கிப்பீடியா:நடைக் கையேடு/எழுத்துப்பெயர்ப்பு/ஆங்கில மாதப் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் வடிவங்கள்

  • January-சனவரி
  • February-பெப்ரவரி, பிப்ரவரி
  • March-மார்ச்சு
  • April-ஏப்ரல்
  • May-மே
  • June-சூன்
  • July-சூலை
  • August-ஆகத்து
  • September-செப்டம்பர்
  • October-அக்டோபர்
  • November-நவம்பர்
  • December-திசம்பர்