தமிழீழம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழம் இலங்கையில் வடபகுதியிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • தமிழீழ மக்கள் கட்சி

தமிழீழ மக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடு.

பணிக்கூற்று[தொகு]

  • மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும்

முதல் இதழ்[தொகு]

1999 ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளியானது.

உள்ளடக்கம்: தமிழீழ செய்திகளுக்கும், விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. போராட்டங்கள் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருந்தது. இதன் ஆரம்ப இதழ் 8 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழீழம்_(இதழ்)&oldid=3516662" இலிருந்து மீள்விக்கப்பட்டது