ய. சு. ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவர்.

தமிழில் வடக்கு வாசல் என்ற சிற்றிதழில் எழுதி வருகிறார்.

படைப்புகள்[தொகு]

  • Remote sensing
  • INDIA 2020: A Vision for the New Millennium (jointly with APJ Abdul Kalam)
  • Empowering Indians : with Economic, business and technology strengths for the Twenty First Century
  • Choosing Career Paths (Science for Knowledge Society Series)
  • Global Business Technology and Knowledge Sharing : Lessons for Developing Country Enterprises
  • Human Knowledge & happiness
  • A to Z of Success : A Companion for Youth

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ய._சு._ராஜன்&oldid=3256097" இலிருந்து மீள்விக்கப்பட்டது