வெளிச்சம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிச்சம் முல்லைத் தீவிலிருந்து வெளிவந்த இருமாத கலை இலக்கிய இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்

முகவரி[தொகு]

நடுவப் பணியகம், 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் உணர்வூட்டும் சிறுகதைகள், கட்டுரைகள், கழக வெளிப்பாடுகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிச்சம்_(இதழ்)&oldid=3419684" இலிருந்து மீள்விக்கப்பட்டது