பிரமிளா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமிளா பட் (Pramila Bhatt, பிறப்பு: செப்டம்பர் 16 1969 ), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 1995 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_பட்&oldid=2218221" இலிருந்து மீள்விக்கப்பட்டது