பழனி கவுண்டன் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழனி கவுண்டன் பாளையம் (Palani Goundan Palayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கிளம்பாடி பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இங்கு சக்தி வாய்ந்த மாரியம்மன் மற்றும் முருகன் ஆலயங்கள் உள்ளன, தமிழ்நாட்டின் கிராமிய கலாச்சாரத்தை இங்கு காணலாம், மற்றும் காளிங்கராயன் கால்வாய் மற்றும் காவேரி ஆறு இரண்டும் ஒரு சேர்ந்த கிராமம் ஆகும், இங்கு கரும்பு, நெல், வாழை, என சாகுபடிகள் செய்யப்படுகின்றன, மேலும் பொறியாளர்கள், மற்றும் தொழில் அதிபர்கள் மற்றும் மருத்துவர் என பல்வேறு படித்த இளைஞர்களும் உள்ளனர்.

தொகுப்பளர் - யு. வினோத்குமார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_கவுண்டன்_பாளையம்&oldid=3625236" இலிருந்து மீள்விக்கப்பட்டது