ரய்கம்ஆரச்சிகே நிலஞ்சன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரய்கம்ஆரச்சிகே நிலஞ்சன (Raigamacharige Nilanjana), பிறப்பு: மார்ச்சு 20 1975, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996/97 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரய்கம்ஆரச்சிகே_நிலஞ்சன&oldid=2215626" இலிருந்து மீள்விக்கப்பட்டது