சையது ஆபித் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது ஆபித் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 116)டிசம்பர் 23 1967 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுடிசம்பர் 15 1974 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)சூலை 13 1974 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூன் 14 1975 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1959/60–1978/79ஹைதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 29 5 212 12
ஓட்டங்கள் 1018 93 8732 169
மட்டையாட்ட சராசரி 20.36 31.00 29.30 28.16
100கள்/50கள் 0/6 0/1 13/41 0/1
அதியுயர் ஓட்டம் 81 70 173* 70
வீசிய பந்துகள் 4164 336 25619 783
வீழ்த்தல்கள் 47 7 397 19
பந்துவீச்சு சராசரி 42.12 26.71 28.55 19.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 14 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/55 2/22 6/23 3/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
32/– 0/– 190/5 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

சையது ஆபித் அலி (Syed Abid Ali, பிறப்பு: செப்டம்பர் 9. 1941), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1967 இலிருந்து 1974 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஆபித்_அலி&oldid=3718875" இலிருந்து மீள்விக்கப்பட்டது