பாரசீகத் தமிழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

பாரசீகத் தமிழியல் அல்லது பெர்சியன் தமிழியல் என்பது பாரசீக மொழிக்கும், பாரசீக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

பாரசீகம் அல்லது இன்றைய இரானுக்கும் தமிழர்களும் நேரடித் தொடர்பு இறுக்கமாக இருக்கவில்லை. வட இந்தியா அல்லது இந்தி-உருது மூலமே பாரசீக தொடர்பு தமிழுக்கு இருந்தது.

தமிழில் கலந்த பாரசீக சொற்கள்[தொகு]

  • தயார்
  • சுமார்
  • திவான்
  • சால்வை
  • லுங்கி
  • ரசீது

உசாத்துணைகள்[தொகு]

  • சு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகத்_தமிழியல்&oldid=2987550" இலிருந்து மீள்விக்கப்பட்டது