பயனர்:Meykandan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: மெய்கண்டான்,சி. [MEYKANDAN, C]

படிப்பு: எம்.ஏ.,எம்.ஃபில். {M.A., M.Phil}

ஆற்றிய பணியும் /தற்போதையநிலையும்:

கல்லூரிப்பேராசிரியர், [Professor of Tamil]

தமிழ்த்துறை,

தமிழ்நாடுஅரசு கல்லூரிக்கல்வி்த்துறை[Dept.of Collegiate Education, Govt.of Tamilnadu]

(கலைக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்).[RETIRED]

சொந்தஊர்: திருச்சிராப்பள்ளி(தமிழ்நாடு)[TIRUCHCHIRAPALLI]


விக்கியில் பங்களிப்பு:[தொகு]

இந்திய வங்கிகள் (கட்டுரை மேம்படுத்தம்)
இலக்கியம்

"யாப்புநெறியிலும், சொற்பிரித்தும் அமைத்தல்"

பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
பாரதிதாசன்கவிதைகள்
திருமுறைகள்- முக்கியமான பதிகங்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை (மூலம் - யாப்பு வடிவிலும், சொற்பிரித்தும்)
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
திருவள்ளுவ மாலை.
தொடரும்பணிகள்
திருக்குறள் அகரமுதலி (நடந்துகொண்டுள்ளது)
நாலடியார்- உரை (நடந்துகொண்டுள்ளது)
ஓய்வுநேரத்தில் பிழை திருத்துதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Meykandan&oldid=2945416" இலிருந்து மீள்விக்கப்பட்டது