ஆடு புலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடு புலி
இயக்கம்விஜய்பிரகாஷ்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புஆதி
பூர்ணா
வெளியீடுபெப்ரவரி 18, 2011 (2011-02-18)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடு புலி 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

ஆதிக்கு பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் பச்சைக் கொடி காட்ட ஆதியின் குடும்பமும் பச்சைக் கொடி காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Friday Fury- February 18". Sify.com. 2011-02-19. Archived from the original on 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_புலி_(திரைப்படம்)&oldid=3659377" இலிருந்து மீள்விக்கப்பட்டது