வன்னித்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

இலங்கையில் வன்னிப் பிரதேசத்து மக்களால் பேசப்படும் பாசையாகும். இது தனித்தமிழாகக் காணப்படுவதுடன் மிகவும் வலியதாகவும் காணப்படுகின்றது. ஆங்கிலம் கலக்காது பேசப்படும். அத்துடன் இது தற்போது அருகிவருகின்றது. அக்காலத்து மன்னன் பண்டாரவன்னியனின் வரலாறு இதற்கு சான்று பகிர்கின்றது. வன்னியை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளில் இப் பாசையின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னித்தமிழ்&oldid=3779238" இலிருந்து மீள்விக்கப்பட்டது