தவசி முருங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Justicia tranquebariensis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பிரிவு:
Tracheophyta
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Lamiales
குடும்பம்:
Acanthaceae
பேரினம்:
இனம்:
Justicia tranquebariensis
வேறு பெயர்கள்

Justicia parvifolia Lam.
Gendarussa tranquebariensis Nees
Ecbolium tranquebariense Kuntze
Dianthera obcordata Vahl ex Nees
Adhatoda tranquebariensis Nees

தவசி முருங்கை (தாவர வகைப்பாடு : Justicia tranquebariensis) மூலிகை மருத்துவத்திலும் உணவுத் தயாரிப்பிலும் பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படும் இது பத்திய உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதன் இலைச் சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர் வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.

உசாத்துணை[தொகு]

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவசி_முருங்கை&oldid=2943967" இலிருந்து மீள்விக்கப்பட்டது