தமிழ்நாடு அரசுத் துறைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முக்கியத் துறைகளின் பட்டியல்:

  1. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
  2. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு
  3. உயர்கல்வி
  4. உள்துறை
  5. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்
  6. எரிசக்தி
  7. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம்
  8. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  9. கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர்
  10. சட்டம்
  11. சமூக நலம் மற்றும் சத்துணவு
  12. சிறுதொழில்கள்
  13. சுற்றுச்சூழல் மற்றும் வனம்
  14. செய்தி மற்றும் சுற்றுலா
  15. தகவல் தொழில் நுட்பம்
  16. தமிழ் வளர்ச்சி, பண்பாடு
  17. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
  18. தொழில்
  19. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
  20. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
  21. நிதி
  22. நெடுஞ்சாலை
  23. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம்
  24. பள்ளிக் கல்வி
  25. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
  26. பொது
  27. பொதுப் பணி
  28. போக்குவரத்து
  29. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம்
  30. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
  31. வணிக வரி மற்றும் பதிவு
  32. வருவாய்
  33. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
  34. வேளாண்மை
  35. சட்டமன்றப் பேரவைச் செயலகம்