உக்கிர குமார பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக்கிர குமார பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணத்தில் கூறப்படும் நான்காம் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] இவன் பற்றிய குறிப்புகள் 11 முதல் 15ஆம் திருவிளையாடல் வரை காணப்படுகிறது. மேருவைச் செண்டாலடித்த படலம் இவன் மேருமலையை தன் செங்கோல் கீழ் அடக்கியது பற்றி கூறுகிறது. இவன் காஞ்சியை தலைநகராக கொண்ட சோம சேகரச்சோழனின் மகளை மணந்தான் என்று 13ஆம் திருவிளையாடல். இவன் கடலை வேல் மூலம் அடக்கியதை 15ஆம் திருவிளையாடல் கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிர_குமார_பாண்டியன்&oldid=1089467" இலிருந்து மீள்விக்கப்பட்டது