விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட எதிர்நாயகனுக்கு(வில்லன்) கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்[தொகு]

சிறந்த எதிர்நாயகன் விருது பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 அர்ஜுன் கடல்
2012 சுதீப் நான் ஈ [1]
2011 அஜித் குமார் மங்காத்தா [2]
2010 ரஜினிகாந்த் எந்திரன் [3]
2009 ராஜேந்திரன் நான் கடவுள் [4]
2008 கமல்ஹாசன் தசாவதாரம் [5]
2007 கிஷோர் பொல்லாதவன் [6]
2006 பிரகாஷ் ராஜ் சிவகாசி [7]

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அழகப்பன்
  • வெங்கடேஷ்
  • பிரகாஷ் ராஜ்
  • வினோத்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சக்கரவர்த்தி
  • நந்தா
  • சச்சின் கதெக்கர்
  • சலிம் கூஸ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கிஷோர்
  • நாசர்
  • சம்பத் ராஜ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கலாபவன் மணி
  • பிரகாஷ் ராஜ்
  • சுமன்
  • மிலிந்த் சோமன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
  2. "6th Annual Vijay Awards: Kamal, ARR & top celebs grace the occasion". Indiaglitz.com. 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
  3. "Legends steal the show at Close Up Vijay Awards". The Hindu. 2011-06-26. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
  4. K. Lakshmi (2010-05-30). "'Pasanga' steals show at Vijay awards". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
  5. "Univercell 3rd Vijay Awards - Winners List - Tamil Movie News". Indiaglitz.com. 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
  6. 6.0 6.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-26. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  9. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.