சந்திரஸ்ரீ கஜதீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரஸ்ரீ கஜதீரா
புனருத்தாபனம் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தறை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 26, 1946 (1946-02-26) (அகவை 78)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

சந்திரஸ்ரீ கஜதீரா (Chandrasiri Gajadeera, பிறப்பு: பெப்ரவரி 26, 1946), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். புனருத்தாபனம் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

CD 90, கிரீகோரியஸ் வீதி, கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், சட்டத்தரணி.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரஸ்ரீ_கஜதீரா&oldid=2712420" இலிருந்து மீள்விக்கப்பட்டது