ராமன் எத்தனை ராமனடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமன் எத்தனை ராமனடி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
பத்மினி
ஆர். முத்துராமன்
வெளியீடுஆகத்து 15, 1970
ஓட்டம்.
நீளம்4471 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமன் எத்தனை ராமனடி (Raman Ethanai Ramanadi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பத்மினி, ஆர். முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]


எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 அம்மாடி பொண்ணுக்கு டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
2 சித்திரை மாதம் பி. சுசீலா
3 நிலவு வந்து பாடுமோ பி. சுசீலா
4 அம்மாடி பொண்ணுக்கு (சோகம்) டி. எம். சௌந்தரராஜன்
5 சேரன் சோழன் பாண்டியர் எல். ஆர். ஈஸ்வரி, எம்.மாதுரி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராமன் எத்தனை ராமனடி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_எத்தனை_ராமனடி&oldid=3836025" இலிருந்து மீள்விக்கப்பட்டது