மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில் உள்ளது. இது மதுரை மாவட்டத்தின் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுரையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,37,440 ஆகும். அதில் ஆண்கள் 69,590; பெண்கள் 67,850. பட்டியல் சமூக மக்களின் மக்கள் தொகை 33,110 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 16,718; பெண்கள் 16,392 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 58 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 29; பெண்கள் 29 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Madurai District Census, 2011
  3. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் 36 கிராம ஊராட்சிகள்