முகம்மது நசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது நசீர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 14 4
ஓட்டங்கள் 144 4
மட்டையாட்ட சராசரி 18.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 29* 2*
வீசிய பந்துகள் 3262 222
வீழ்த்தல்கள் 34 3
பந்துவீச்சு சராசரி 33.05 52.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 7/99 2/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- -/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006

முகம்மது நசீர் (Mohammad Nazir, பிறப்பு: மார்ச்சு 8. 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_நசீர்&oldid=2714445" இலிருந்து மீள்விக்கப்பட்டது