பேச்சு:என் எச் எம் ரைட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
”ரைட்டர்” என்ற சொல் இப்போது வணிகக் குறியீடாகி விட்டது. வணிக குறியீடுகளை மொழிமாற்றம் செய்ய வேண்டாம். நிறுவனத்தாரே தமிழில் பெயர் வைத்தாழிய இதனை தமிழ்ப்படுத்த வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:06, 2 சனவரி 2011 (UTC)[பதிலளி]