பேச்சு:ஒலியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலியன் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தலைப்பு[தொகு]

தமிழ் விக்சனரியில் phoneme என்பதற்கு தமிழாக்கம் ஒலியன் என்றே உள்ளது. உருபன் கட்டுரையிலும் ஒலியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தலைப்பை ஒலியன் என்று குறிப்பிடுவதா, ஒலியனு என்று குறிப்பிடுவதா சிறந்தது. அல்லது ஒலியணு வா?--கலை 21:02, 30 மார்ச் 2011 (UTC)

ஒலியன் என்றே குறிப்பிடுவது சிறந்தது. ஒலியணு என்பது இயற்பியல் பெயரோ என்ற குழப்பத்தை உண்டாக்கும்;மேலும் அணுவிற்கும் இச்சொல்லிற்கும் அணுவளவும் தொடர்பில்லை. சொல்லொலி என்பதையும் கவனிக்கலாம். --மணியன் 03:41, 31 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒலியன்&oldid=2311397" இலிருந்து மீள்விக்கப்பட்டது