மாநில நெடுஞ்சாலை 85 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 85
85

மாநில நெடுஞ்சாலை 85
வழித்தட தகவல்கள்
நீளம்:35 km (22 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ராயகோட்டை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
To:அத்திப்பள்ளி, பெங்களூர், கர்நாடகம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
கர்நாடகம்
Districts:கிருஷ்ணகிரி
பெங்களூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 84A மா.நெ. 86

மாநில நெடுஞ்சாலை 85 அல்லது எஸ்.எச்-85 (SH 85) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயகோட்டை என்னும் இடத்தையும்,கர்நாடகம் மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்தின் அத்திப்பள்ளி என்ற இடத்தையும் இணைக்கும் ராயகோட்டை-அத்திப்பள்ளி சாலை ஆகும். இதன் நீளம் 35 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]