மருதையாப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதையாப் பிள்ளை (கருவூர்) ஒரு பகுத்தறிவுக் கொள்கையாளர், புலவர். மயம், சாதியம், சாத்திரம், வேதங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தவர். இவரது கடுமையான எதிர்ப்பு நிலைப்பாடுகளால், இவர் "விதண்டாவாதி" என்றும் அறியப்பட்டவர். பெரியார் மேல் இவரது செல்வாக்குக் கணிசமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதையாப்_பிள்ளை&oldid=2718474" இலிருந்து மீள்விக்கப்பட்டது