ஜே. எம். ஆரூண்ரஷீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. எம். ஆரூண்ரஷீத்
தொகுதிதேனி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 13, 1950 (1950-05-13) (அகவை 73)
சென்னை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஹாஜிரான் பீவி
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
வாழிடம்சென்னை

ஜே. எம். ஆரூண்ரஷீத் ஆங்கிலம் J.M.HaroonRasheed இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை .

ஹாஜிரான் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.


1996ம் ஆண்டு [[தமிழ் மாநில காங்கிரசு[]] கட்சியின் சார்பாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ,2004ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-26. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._எம்._ஆரூண்ரஷீத்&oldid=3573347" இலிருந்து மீள்விக்கப்பட்டது