பேச்சு:துடுப்பாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துடுப்பாட்டம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மட்டைப்பந்தாட்டத்தில் பயன்படுத்தும் சொற்கள்[தொகு]

Good article..Kudos ! I am tired explaining to many people in germany about cricket :). Differences one day match and test matches can be included.. then, my suggestions for translating the following cricket jargon.

TAMIL CRICKET GLOSSARY www.geocities.com/tamildictionary/cricket


அந்தோ அவமானம்..இவ்வளவு ஆங்கிலச்சொற்களுக்கு தமிழ் பதம் தெரியவில்லையே :) May be if there is a tamil commentary in all india radio while there is a match in chennai, u can pick up more words from that !!!--ரவி (பேச்சு) 09:40, 11 ஜூலை 2005 (UTC)

Yeah, it's really challenging to translate the words. Initially i thought of writing a bigger article, but i was short of words, and you can imagine the difficulty. That's why i left some of the words in English as it is. As you said, it wd be nice if some AIR Tamil commentator helps us ;)
My suggestions. pitch can be translated as களம், ஆடுகளம், மையக்களம். retired hurt - காய விலகல். ஐந்து நாள் ஆட்டம் for test match is just fine.
the problem with wicket is that it is used in differnt contexts. It could mean a dismissal, the pitch, or the stumps. For difficult terms like gully, etc.. we can continue to use கல்லி as long as somebody suggests an excellent Tamil word. -ஸ்ரீநிவாசன் 10:25, 11 ஜூலை 2005 (UTC)
கவிஞர் மகுடேசுவரனின் பரிந்துரைகள் - https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/807091219329369?comment_id=807194515985706&offset=0&total_comments=36&notif_t=feed_comment_reply -- சுந்தர் \பேச்சு 13:53, 28 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

துடுப்பாட்டம்[தொகு]

துடுப்பாட்டம் பக்கம் தற்போது இதற்கு வழிமாற்றுகிறது. துடுப்பாட்டம் என்பதையே முதன்மைப் பக்கமாக ஆக்கலாமா? பல கட்டுரைகளில் துடுப்பாட்டம் என்றே நாம் எழுதி வருவது குறிப்பிட்டதக்கது. --ரவி 19:20, 20 மார்ச் 2007 (UTC)

ஆதாரம் தேவை நீக்கம்[தொகு]

"துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது." என்ற இடத்தில் இருந்த ஆதாரம் தேவை நீக்கப்படுகிறது. காரணம்: இது பல இதழ்களிலும், புத்தகங்களிலும் வெளிவந்த தகவலேயாகும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 04, ஏப்ரல், 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துடுப்பாட்டம்&oldid=2298615" இலிருந்து மீள்விக்கப்பட்டது