மிக்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்-1
வகை Fighter Interceptor
உற்பத்தியாளர் மிகோயன் குருவிச்
முதல் பயணம் 5 April 1940
நிறுத்தம் 1943
முக்கிய பயன்பாட்டாளர் Soviet Air Forces
உற்பத்தி 1940
தயாரிப்பு எண்ணிக்கை 100 + 3 prototypes
மாறுபாடுகள் மிக்-3

மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிக் -1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-1&oldid=1787140" இலிருந்து மீள்விக்கப்பட்டது