அம்மாசத்திரம்

ஆள்கூறுகள்: 10°59′3″N 79°25′20″E / 10.98417°N 79.42222°E / 10.98417; 79.42222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மாசத்திரம்
அம்மாசத்திரம்
இருப்பிடம்: அம்மாசத்திரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°59′3″N 79°25′20″E / 10.98417°N 79.42222°E / 10.98417; 79.42222
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர்
மக்கள் தொகை 2,947 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அம்மாசத்திரம் (ஆங்கிலம்: Ammachatram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

இங்கமைந்துள்ள காலபைரவர் திருத்தலமான ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் சிறப்பான மிகப்பழைமையான திருத்தலம்.[4]

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அம்மாசத்திரம் மக்கள்தொகை 2967 ஆக உள்ளது. இதில்1455 ஆண்களும் 1512 பெண்களும் உள்ளனர், மாநில சராசரியான 996 உடன் ஒப்பிடும்போது இக்கிராமத்தின் பாலின விகிதம் 1039 ஆகும். கல்வியறிவு மாநில சராசரியான 80.09% உடன் ஒப்பிடும்போது 85.09% ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

"பவிஷ்யோத்த புராணத்தில்" "பைரவபுரம்" என்று பரிந்துரைக்கப்பட்ட ஒரு பண்டைய கிராமம் சில காலத்திற்குப் பிறகு "சக்குவாம்பாள்புரம்" அல்லது "அம்மணி அம்மாள் சத்திரம்" என்று அழைக்கப்பட்டது. இது தற்போது தமிழில் அம்மாசத்திரம் என்று உச்சரிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. குமுதம் ஜோதிடம்; 25.02.2011; பக்கம் மூன்று


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாசத்திரம்&oldid=3754321" இலிருந்து மீள்விக்கப்பட்டது