கடக்வாஸ்லா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடக்வாஸ்லா அணை
கடக்வாஸ்லா அணை is located in மகாராட்டிரம்
கடக்வாஸ்லா அணை
Location of கடக்வாஸ்லா அணை in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்Khadakwasla Dam
அமைவிடம்புனே, மகாராட்டிரம்
இந்தியா
திறந்தது1869
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமுடா ஆறு
உயரம்31.79 m
நீளம்1939 m
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கடக்வாஸ்லா ஏரி
மொத்தம் கொள் அளவு374 Million Cubic Meter

கடக்வாஸ்லா அணை(மராத்தி:खडकवासला, English:Khadakwasla) இந்தியா மகாராட்டிரம் மாநிலம் புனே நகரத்திற்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அணையாகும். புனேவின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. இதனருகே பல் மருத்துவ மையமும், கால்நடை மருத்துவமனையும், [[தேசிய பாதுகாப்பு அகாதமியும், மத்திய நீர் மற்றும் மின்சார ஆய்வு நிலையமும் (Central Water & Power Research Station) உள்ளது[1]. சிறிது தொலைவில் சிங்க்காட் கோட்டையும், பான்ஷெத் மற்றும் வாரஸ்காவ் இரட்டை அணைகளும் உள்ளன.1961ல் பான்ஷெத் அணை உடைந்தபோது இவ்வணையும் உடைந்ததால், 1879ல் மீண்டும் கட்டப்பட்டது. இவ்வணை முதன்முதலில் 1880ல் கட்டிமுடிக்கப்பட்டது. மயில் கூடம், குட்ஜே கிராமம், நீலகண்டேஸ்வரர் போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் மழைக் காலங்களில் மக்கள் அதிகம் இங்கு வருகிறார்கள்.

சிறப்புகள்[தொகு]

இந்த அணை 32.90 m (107.9 அடி) உயரமும் 1,539.00 m (5,049.21 அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 1,170.00 km3 (280.70 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு86,000.00 km3 (20,632.50 cu mi) ஆகும்[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khadakwasla Dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. [1]
  2. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடக்வாஸ்லா_அணை&oldid=3632620" இலிருந்து மீள்விக்கப்பட்டது