விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


தமிழ் விக்கிபீடியாவின் வரையறைகளோ, தகவல்களோ, அல்லது கட்டுரைகளோ ஆழ்ந்த ஆய்வு அல்லது தேடல் இல்லாமல் தரப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், தயங்காமல் அவற்றை கேள்விக்குட்படுத்தி விளக்கமான, மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை சேருங்கள்.

தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை ஆக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு கட்டுரை எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் இன்னும் முறையாக சேர்க்கப்படவில்லை. எனவே மேம்படுத்த முடியும் என்று தோன்றினால், உடனேயே செய்து விடுங்கள். அது வரவேற்கப்படுகின்றது.

தமிழ் விக்கிபீடியாவின் முறைகள், வழக்கங்களும் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுபவையே. இவற்றைப் பற்றி உங்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தால் தயக்கமின்றி நேரடியாக முன்வையுங்கள், கேள்விக்குட்படுத்துங்கள். பொறுப்புள்ள பயனர்கள் அவற்றை இயன்றவரை ஆய்ந்து மேம்படுத்த முயல்வார்கள்.

எப்படி கேள்விக்குட்படுத்துவது[தொகு]

கட்டுரைகளில் உள்ள தகவல்களை கேள்விகுட்படுத்துவதற்கு ஒரு சிறந்த முறை விமர்சன அல்லது திறனாய்வு பார்வையைச் சேர்ப்பது.

பேச்சுப் பக்கத்தில், ஆலமரத்தடியில், பிற பயனர் பகுதிகளிகளிலும் உங்கள் கேள்விகளை, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

en:Wikipedia:Be bold