மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியூனிக் பல்கலைக்கழகம்
Ludwig-Maximilians-Universität München
இலத்தீன்: Universitas Ludovico-Maximilianea Monacensis
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1472 (as University of Ingolstadt until 1802)
தலைமை ஆசிரியர்பெர்ண்ட் ஹியூபர்
நிருவாகப் பணியாளர்
13,602; 700 Professors (as of WS 2009/2010)
மாணவர்கள்45,539 (as of WS 2009/2010; 15% international)
அமைவிடம்,
நிறங்கள்பச்சையும் வெள்ளயும்         
சேர்ப்புGerman Excellence Universities
LERU
இணையதளம்http://www.en.uni-muenchen.de

மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் என்பது பொதுவாக மியூனிக் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள மிகப் பழைய பல்கலைக்கழகங்களுள் ஒன்று, மேலும் இது ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.

மேற்கோள்கள்[தொகு]