மீத்திமிசுத்தாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீத்திமிசுத்தாரை (மீயொலிவேக எரிதல் திமிசுத்தாரை) (Scramjet) எனப்படுவது ஒருவகை திமிசுத்தாரை, காற்றெரி தாரைப் பொறியாகும்; இதில் எரிதல் மீயொலிவேகத்திலேயே நடைபெறுகிறது. திமிசுத்தாரைகளைப் போலவே, இவையும் அதிவேகத்தில் செல்லும்போதுதான் காற்றை அமுக்கு, எதிர்முடுக்கம் கொடுத்து எரித்து உந்துவிசையை ஏற்படுத்துகிறது; ஆனால் திமிசுத்தாரைகளில் காற்று, குறையொலிவேகத்துக்கு எதிர்முடுக்கம் செய்யப்படுகிறது - மீத்திமிசுத்தாரைகள் அந்தளவுக்கு காற்றை எதிர்முடுக்கம் செய்யாமல் மீயொலிவேகத்திலேயே எரித்தலை நிகழ்த்துகின்றன. இதன்மூலம் மீத்திமிசுத்தாரைகள், திமிசுத்தாரைகளைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் சிறப்பாகச் செயல்புரியக்கூடும்: கோட்பாட்டளவில் அவற்றின் அதிகபட்ச வேகம் மாக் 12 (9,100 mph; 15,000 km/h) முதல் மாக் 24 (18,000 mph; 29,000 km/h) எனுமளவில் இருக்கும்.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • "X-51 Sets World Record". Space.com. Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.
  • "Variable geometry inlet design for scram jet engine". US Patent & Trademark Office. Archived from the original on 17 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2005.
  • "Liquid Air Cycle Rocket Equation Henry Spencer Comment". Propulsion Systems. Island One Society. பார்க்கப்பட்ட நாள் 27 December 2005.
  • "Australian Scientists about to make the break through".
  • The break through.- space.com
  • "Revolutionary jet engine tested"
  • Scramjet combustor development-PDF file
  • "Aerojet has new Mach 7 plus reusable hypersonic vehicle plans"
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்திமிசுத்தாரை&oldid=3692302" இலிருந்து மீள்விக்கப்பட்டது