மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியத்தில் மக்கள் தலைவர் பற்றிய சிற்றிலக்கிய நூல்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. எம்.ஜி.ஆர் பிள்ளைத்தமிழ் -
  2. காந்தி பிள்ளைத்தமிழ்- ராய. சொக்கலிங்கம்
  3. காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் - மு.கோ. இராமன்
  4. கலைஞர் பிள்ளைத்தமிழ் -பொன். வேங்கடேசனார்
  5. அண்ணாப் பிள்ளைத்தமிழ் -பொன். வேங்கடேசனார்
  6. பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ் - நூ. பாதர்சமால்

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984