சா டின் ஹொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா டின் ஹோய் பகுதியின் தற்போதையத் தோற்றம்

சா டின் ஹொய் அல்லது டைட் கோவ் (Sha Tin Hoi or Tide Cove) என்பது ஹொங்கொங்கில், சா டின் மாவட்டத்தில், சிங் மூன் கால்வாயின் முகத்துவாரம் ஆகும். இம்முகத்துவாரம் டோலோ துறைமுகப் பகுதியை முகப்பாகக் கொண்டுள்ளது. இப்பகுதி கடலை நிரப்பி பாரிய நிலவுருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டப் பகுதியாகும்.

தற்போது இப்பகுதியை சா ட்டின் புதிய நகரம் என்றழைக்கப்படுகின்றது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tide Cove
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா_டின்_ஹொய்&oldid=1358724" இலிருந்து மீள்விக்கப்பட்டது