தமிழ்ச் சிற்றிதழ்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியலில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களும், இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களும் அவற்றின் ஆசிரியர் பெயர்களும் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. வ

  1. அன்பு ஒலி - P.S.ராஜவீர் அண்ணா.
  2. அறிவியல் ஒளி (விஞ்ஞான மாத இதழ்) – என். எஸ். சிதம்பரம்
  3. அகநாழிகை - பொன்.வாசுதேவன்.
  4. அக்னிக் குஞ்சு – சின்னை வெங்கட்ராமன்,
  5. அறிவுக்கொடி – பெரம்பூர் கந்தன்,
  6. அம்ருதா - ஜி. திலகவதி
  7. அருணன்
  8. அறிவே துணை - சுமதி பால கங்காதரன்
  9. அமுதம் - பிரிட்டோ
  10. அந்தமான் முரசு - சுப.கரிகால்வளவன்
  11. ஆசிரியர் குரல் -
  12. ஆசிரியர் துணைவன்- க.மீனாட்சி சுந்தரம்
  13. இந்திய ஒப்பிலக்கியம் -
  14. இசைத்தமிழ் - புரட்சிதாசன்
  15. இலக்கியா – தமிழாலயன்,
  16. இப்படிக்கு – செ. கோவிந்தராசன்,
  17. இலக்கியப் பீடம் - விக்கிரமன்,
  18. இலட்சியப் போராளி -அருள் உயிர்
  19. இவள் புதியவள் -டாக்டர் கை. கதிர்வேள்
  20. இனிய நந்தவனம் - த.சந்திரசேகரன்
  21. உங்கள் பாரதி - சிவா
  22. உயிர்மை- மனுஷ்ய புத்திரன்
  23. உள்ளுறை (கவிதை இதழ்)- ம. இரவிச்சந்திரன்
  24. உன்னத சிறகுகள் - செபக்குமார்
  25. உன்னதம் -கௌதமசித்தார்த்தன்
  26. ஊமையர் குரல் - காளிமைந்தன்
  27. உழைப்பவர் ஆயுதம் - த.ம.பிரகாஷ்
  28. ஊற்று - பெங்களுர்த் தமிழ்ச் சங்க இதழ்
  29. எழுத்தாணி சேவூர் அரிராசு சென்னை
  30. எழுச்சி – செ. கு. தமிழரசன்
  31. ஏழைதாசன் -எஸ்.விஜயகுமார்
  32. ஒற்று திங்கள்நாளிதழ் - பெங்களூர் தமிழ்ச் சங்கம்,
  33. ஒடுக்கப்பட்டோர் குரல்- சங்கமித்ரா
  34. கவிதை உறவு – ஏர்வாடி இராதாகிருட்டிணன்,
  35. கலைப்பித்தன் - சூலூர் கலைப்பித்தன்,
  36. கடலார் - விஜயா வேலாயுதம்,
  37. கல்வெட்டு பேசுகிறது – முகவை முனியாண்டி
  38. கணையாழி – மய்திலி இராசேந்திரன்,
  39. கல்ஓசை - S.P.ஞானமணி
  40. கவிதாசரண், இருமாத இதழ்,
  41. கண்ணியம் - ஆ.கோ.குலோத்துங்கன்
  42. கவிதை உறவு - ஏர்வாடி இராதாகிருட்டிணன்
  43. கடலார் -விஜயா வேலாயுதம்
  44. கல்வெட்டுபேசுகிறது -முகவை முனியாண்டி
  45. கனவு - சுப்ரபாரதி மணியன்
  46. கருவாகி உருவாகி - இரா. இளமுருகன்
  47. காற்றுவெளி – முல்லை அமுதன்,
  48. காவிரிக் கனல் - தமிழகன்,
  49. கிழக்கு வாசல் - உத்தம சோழ)
  50. குறிஞ்சி வட்டம் - ஜெ.இராதாகிருஷ்ணன்
  51. குறள்மணம் - செ. வரதராசன்,
  52. குமரிக்கடல் - த. பீட்டர்தாசு,
  53. குயில்- கவிஞர் கண்ணிமை
  54. கேரளத்தமிழ் - தமிழ்ச்சங்கஇதழ்
  55. சங்கொலி –
  56. சக்தி - பெ.சிதம்பரநாதன்
  57. சங்கு -வளவ. துரையன்
  58. சர்வதேச வானொலி - ஜெய்சக்திவேல்
  59. சமூகநீதித் தமிழ்த் தேசம்- தியாகு
  60. சங்கமித்ரா விடையளிக்கிறார் - சங்கமித்ரா
  61. சாலய்த் தமிழன் - மு. சக்திவேல்
  62. சிலம்பம் - ச. இராசநாயகம்,
  63. சிந்தனையாளன் - வே.ஆனைமுத்து
  64. சிகரம் - சந்திரா மனோகரன்
  65. சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஜே.பால் பாஸ்கர்
  66. செஞ்சோலை திங்கள்நாளிதழ்
  67. செம்பருத்தி - வெ.முத்து
  68. செளந்தர சுகன் - க. செளந்தரவதனா
  69. செம்மலர்- இலக்கிய மாத இதழ்
  70. ஞானம் - தி. ஞானசேகரன்
  71. தமிழர் முழக்கம் - வேதகுமார்
  72. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பெ. மணியரசன்
  73. தலித் முரசு - புனித பாண்டியன்
  74. தமிழ் இலெமூரியா- மு.தருமராசன்)
  75. தமிழ்ச் சங்கச் செய்தி மடல், காலாண்டிதழ்- மு.நாகேசுவரன்
  76. தன்முன்னேற்றம்- பா.இராமமூர்த்தி (சங்கமித்ரா)
  77. தமிழறம் - இளமாற அடிகள்
  78. தன்மானம் - அ.செ.சரவணன்
  79. தாரகை – தா. சித்ரா
  80. திராவிட சமயம் -
  81. திசை எட்டும் - குறிஞ்சி வேலன்
  82. திராவிட ராணி - சத்யமூர்த்தி
  83. தெளிதமிழ் - இரா. திருமுருகன்
  84. தென்செய்தி - பழ.நெடுமாறன்
  85. தென்மொழி - தாமரை பெருஞ்சித்திரனார்
  86. தென்றல் - மதுரபாரதி
  87. தேமதுரத் தமிழோசை - தமிழாலயன்
  88. தேசிய வலிமை,
  89. தொடுவானம் தொடர்கிறது – வி. தேவராசன்
  90. நற்றமிழ் - அரியநாயகி இறைவிழியனார்
  91. நம் வேர்கள் - அரிமா வளவன்
  92. நற்றிணை - கே. விழியரசு
  93. நறுமுகை - ஜெ.இராதாகிருஷ்ணன்
  94. நாளை விடியும் -பி. இரெ. அரசெழிலன்
  95. நாடார் குல தீபம்
  96. நாளை விடியும் - பி. இரா. அரசெழிலன்,
  97. நிலா - கவிஞர் மானூர் புகழேந்தி
  98. நேசம், திங்களிதழ்
  99. பக்தி நாதம் - கவிஞர். கார்த்திகை மைந்தன்
  100. படிகள் (காலாண்டு இதழ்) - எல் .வசீம் அக்ரம்
  101. பயணம் - சுரா
  102. பயணம் - டெடி அறக்கட்டளை
  103. பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் - ச.இராமதாசு
  104. புதிய தென்றல் - த.ராசேந்திரன்
  105. புதிய விடியல் - முஹம்மது இஸ்மாயில்
  106. புதுகைத் தென்றல் - மு.தருமராசன்
  107. புதுவைப் பாமரன், - கி.பெ.சீனுவாசன்
  108. புதுவை பாரதி - பாரதிவாணர் சிவா
  109. புகழ்ச் செல்வி - பரணிப்பாவலன்
  110. புதிய புத்தகம் பேசுது - இரா. நடராசன்
  111. புதிய பெண்ணியம் - லலிதா
  112. பூங்காவனம் - காலாண்டு சஞ்சிகை
  113. பெண்ணியம் - லலிதா,
  114. மருதாணி மாத இதழ் தியாகசீலன் திருவனந்தபுரம் கேரளா
  115. மக்கள் களம் -
  116. மக்கள் செங்கோல் - த. சுந்தரராசன்,
  117. மகிழ்ச்சி – கிரிஜா மணாளன்
  118. மனித உரிமைக் கல்வி - இ. தேவசகாயம்
  119. மக்கள் நெஞ்சம் - கலசம் - கோவி
  120. மக்கள் செங்கோல்- புலவர் த. சுந்தரராசன்
  121. மண்மொழி (இராசேந்திர சோழன்)
  122. மனித உரிமைக் கங்காணி,
  123. மகாகவி - வதிலை பிரபா
  124. மனித நேயம் - ஏ.எம், ஜேம்ஸ்
  125. மக்கள் பணி - வடமலை மீடியா
  126. மல்லிகை-டொமினிக் ஜீவா
  127. மாதவம் -அ.மினி
  128. மீண்டும் கவிக்கொண்டல் - மா.செங்குட்டுவன்
  129. மீட்சி - குறிஞ்சிக் கபிலன்
  130. முகம் - மாமணி
  131. யுகமாயினி - சித்தன்,
  132. யுரேகா கல்வி முரசு - பாலாஜி சம்பத்
  133. வடக்கு வாசல் - யதார்த்தா கே. பென்னேஸ்வரன்
  134. வல்லினம் - ம. நவீன்
  135. வளரும் தமிழ் உலகம் - மு. சதாசிவம்
  136. வளரி - ஆ. கயல்
  137. விகடகவி - சிற்பி இரகுநாதன்
  138. விடியல் வெள்ளி
  139. விழிப்புணர்வு – கு. காமராஜ்,
  140. ஜீவநதி-க. பரணீதரன்
  141. ஹோமியோபதி - அ,ந.வணங்காமுடி
  142. ஸ்பைஸ் இந்தியா


(இந்த சிற்றிதழ்கள் பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த வேறு சிற்றிதழ்களையும் சேர்க்கலாம்)

உசாத்துணை[தொகு]