நெட்டா ரெயின்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெட்டா ரெயின்பர்க் (Netta Rheinberg, பிறப்பு: அக்டோபர் 24 1911, இறப்பு: சூன் 18 2006), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1949 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டா_ரெயின்பர்க்&oldid=1417876" இலிருந்து மீள்விக்கப்பட்டது