பிராஸ்பர் உட்சேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராஸ்பர் உட்சேயா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிராஸ்பர் உட்சேயா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 65)மே 6 2004 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 81)ஏப்ரல் 20 2004 எ. இலங்கை
கடைசி ஒநாபசூன் 9 2010 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்52
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 111 63 162
ஓட்டங்கள் 45 749 2,098 1,225
மட்டையாட்ட சராசரி 22.50 13.61 20.77 14.08
100கள்/50கள் 0/0 0/2 1/11 0/2
அதியுயர் ஓட்டம் 45 68* 115* 68*
வீசிய பந்துகள் 72 5,583 11,449 7,986
வீழ்த்தல்கள் 0 84 180 132
பந்துவீச்சு சராசரி 45.98 28.85 41.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 8 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 0/55 4/46 7/56 4/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 33/– 26/– 51/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 10 2010

பிராஸ்பர் உட்சேயா (Prosper Utseya, பிறப்பு: [[ மார்ச்சு 26]], 1985), சிம்பாப்வே அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராஸ்பர்_உட்சேயா&oldid=2216503" இலிருந்து மீள்விக்கப்பட்டது