துசார் இம்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசார் இம்ரான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்துசார் இம்ரான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 28)சூலை 28 2002 எ. இலங்கை
கடைசித் தேர்வுசூலை 11 2007 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 54)நவம்பர் 23 2001 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபடிசம்பர் 31 2007 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 41 77 97
ஓட்டங்கள் 89 574 4,433 2,356
மட்டையாட்ட சராசரி 8.90 14.35 33.83 25.33
100கள்/50கள் 0/0 0/2 10/22 1/13
அதியுயர் ஓட்டம் 28 65 198 106*
வீசிய பந்துகள் 60 126 1,753 444
வீழ்த்தல்கள் 0 1 18 8
பந்துவீச்சு சராசரி 103.00 52.55 43.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/48 1/24 3/22 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 6/– 36/– 29/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 27 2008

துசார் இம்ரான் (Tushar Imran, பிறப்பு: டிசம்பர் 10 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2002 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துசார்_இம்ரான்&oldid=3316316" இலிருந்து மீள்விக்கப்பட்டது