பேச்சு:சிறு ஆர். என். ஏ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் முதல் வரியைப்பற்றியது என் கேள்வி. சிறு ஆர்.என்.ஏ, என்பது இரட்டை இழை கொண்டது அல்லவா? ஆங்கில விக்கியிலும் பிற இடங்களிலும் இரட்டை இழை உடையது என்று கூறப்பட்டுளதே, இதனை விளக்குவீர்களா?

  • ஆங்கில விக்கியில் "Small interfering RNA (siRNA), sometimes known as short interfering RNA or silencing RNA, is a class of double-stranded RNA molecules, 20-25 nucleotides in length, that play a variety of roles in biology.
  • வெளி தளம் ஒன்றில்"Small interfering RNA (siRNA), sometimes known as short interfering RNA or silencing RNA, are a class of 20-25 nucleotide-long double-stranded RNA molecules that play a variety of roles in biology"
  • முதல்நிலை புத்தகமாகிய "Essential Cell Biologiy 3rd Ed." (Bruce Alberts et al.Garland Science 2010), பக்கம் 292 இல் "The presence of foreign double standded RNA in the cell triggers RNAi by first attracting a protein complex containing nuclease called Dicer. Dicer cleaves the double stranded RNA into short fragments (approximately 23 nucleotide pairs in length) called small interfering RNAs (siRNAs). These short, double-stranded RNAs are then..."

--செல்வா 21:08, 8 ஜூலை 2009 (UTC)

thanks for your question. i have notice that also... i think they have confused or written wrongly. because, initially siRNA will be double strand and eventually this will be converted into ssRNA with the help of RISC , then only it will become as a functional molecule.


..... i am sure that that is ssRNA..

மேலும் சில தகவல்கள்[தொகு]

  • Bruce Alberts, Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter, (2008)பக்கம் 495[1]. "The presence of double-stranded RNA in the cell triggers RNAi by attracting a protein complex containing Dicer., the same nucelase that processess miRNAs (See 7-112). This protein complex cleaves the double-stranded RNA into small (approximately 23-nucleotide-pair) fragments called small interfering RNAs (siRNA). These double-stranded siRNAs are then bound by Argonaute and other components of RISC, as we saw above for miRNAs, and one strand of the duplex RNA is cleaved by Argonaute and discarded. The single-stranded siRNA molecule that remains directs RISC back to complementary RNA molecules produced by the viruses or transposable elelment; because the match is exact, Argonaute cleaves these molecules, leading their rapid destruction (Figure 7-115)."
  • From: Henderson's Dictionary of Biology, 13th Edition. Edited by Leanor Lawrence (Pearson Education Limited thirteenth Edition 2005) "small interfering RNA (siRNA)a double stranded RNA of around 20-25 nucleotides which is complementary in sequence to part of mRNA and which, when introduced into a cell, will form a complex with ribonuclease and direct the enzyme specifically to the mRNA, resulting in cleavage of the mRNA and destruction of its function. siRNAs are used experimentally to supress the expression of specific genes in mammalian cells."
  • Bruce Alberts என்பவர் U.S. National Academy of Sciences இன் தலைவராக (பிரெசிடென்ட்) 1993-2005) இருந்தவர், ஆர்வர்டு பல்கலைக்கழத்தில் பயின்றவர். மற்ற ஆசிரியர்களும் பெருந்தலைகள். அவருடைய Molecular Biology of the Cell என்னும் புத்த்கம் நான் மிகவும் விரும்பிப் படிப்பது (என்னிடம் இப்புத்தகம் உள்ளது). அவர் கூறுவது இரட்டை இழை ஆர்.என்.ஏ வின் ஓரிழையை ஆர்கோனாட் (Argonaute) பிரித்து (கிள்ளிய) பின்னர் களைந்து விடுகின்றது. மீதி இருக்கும் ஒற்றை இழை சிறு ஆர்.என்.ஏ மூலக்கூறு RSIC ஐ உந்தி தீநுண்மத்தின் உதவியால் இணையை பெறுவதாகக் கூறுவதாகப் படுகின்றது. எல்லா இடங்களிலும் ஈரிழை ஆர்.என்.ஏ என்று கூறுவதாகத் தோன்றுகின்றது. ஆர்கோனாட் கிள்ளும் வரை சிறு ஆர்.என்.ஏ ஈரிழையாக இருப்பது போலவே புரிந்து கொண்டுள்ளேன். நான் கூறுவது பிழை எனின் திருத்த வேண்டுகிறேன்.

--செல்வா 21:14, 9 ஜூலை 2009 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. Alberts, Bruce (2008). Molecular biology of the cell. New York: Garland Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8153-4105-9. 

மறுமொழி[தொகு]

yes. you are correct. i am also written in similar way only. until RISC unwind the dsRNA into ssRNA, siRNA cannot act on target mRNA (virus genes) .

RISC will unwind the dsRNA and will discard the one stand and more strand will be guided to target mRNA.

what i want to stress that siRNA will be active only when it is ssRNA...

that why i have to written as ssRNA (21-25 nucleotide)

please read my article below (i am also made some sentences in bold which is describing dsRNA).... please ask any clarification if you have (for me, you are expert in molecular biology)....


தீ நுண்மம் (வைரசு) டி. என். எ, ஆர்.என்.எ தீ நுண்மம் என பகுக்கப்படுகிறது. ஆர்.என்.எ தீ நுண்மமோ மேலும் ஓரிழை மற்றும் ஈரிழையாக நுண்மமாக பிரிக்கப்படுகிறது. இவைகள் ஒரு உயிர்னத்தில் உள் சென்றவுடன், அவைகளின் கூடுகள் (Capsids) களையப்பட்டு , நேரடியாகவோ (நேர்மறை நுண்மம், + strand) அல்லது எதிர்மறை இழை நேர்மறை இழையாக மாற்றப்படும். பின்னர் தனது மரபணுக்களை வெளிப்படுத்தி , பல்கிபெருக ஆயத்தபடுகிறது. இப்படியாக தனது மரபு இழையெய் நகலாக்கும் பொழுது , சில நிலைகளில் ஓரிழை ஆர்.என்.எ, ஈரிழை ஆர்.என்.எ ஆக மாற்றப்படும்.

சில தீ நுண்மங்கள் ஈரிழை யாக (ரியோ நுண்மம்) காணப்படும். எப்போழுதுஎல்லாம் ஆர்.என்.எ ஈரிழையாக மாற்ற படுகிறதோ, அவைகளை 21-25 துகள்களாக வெட்டி தள்ளுவதற்கு டைசர் (dicer) என்கிற நொதி வருகிறது. இவ்நொதி ஆர்.என்.எ சு என்கிற (RNAse, ஆர்.என்.எ களை வெட்டி களைய பயன்படும்) என்னும் பிரிவில் வரும் நொதியாகும். டைசர் நொதி, ஒரு பாதுகாப்பு அரணாக, தீ நுண்மகளின் ஈரிழை ஆர்.என்.எ. களை களைந்து (21-25 nucleotides), பல்கி பெருகாமல் பார்த்து கொள்ளும். இந்த 21-25 துகள்கள் சிறு ஆர்.என்.எ என அழைக்கப்படும்.

சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாக மாற்றம் அடைகிறது . இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும் .

இக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு பிரைமர் (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது.

again the whole cycle will be repeated and total transcript will be destroyed...

மகிழ்நன், உங்கள் பொறுமையான மறுமொழிக்கும் எடுத்துக்காட்டுக்குகளுக்கும் மிகவும் நான் நன்றியுடையேன். நான் மூலக்கூறு மரபணுவியலில் அல்லது உயிரியலில் தொடக்கநிலை மாணவன் கூட அல்லாதவன்.ஆனால் ஆர்வம் மிகவுடையவன். மிக்க நன்றி. --செல்வா 15:24, 10 ஜூலை 2009 (UTC)

நன்றி செல்வா அவர்களே,

நீங்கள் உயிர்யலின் பட்டம் பெற இல்லையெனினும் , உங்கள் ஆவலே நீங்கள் ஒரு உயிர்யியலாளர் என அறிய தருகிறது. மேலும் உங்கள் பணி நம் தமிழுக்கு புகழ் சேர்க்கும் என்பது சிறிது கூட ஐயமில்லை.

do not care about some person who is against our path..

nanri makizNan

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறு_ஆர்._என்._ஏ&oldid=402608" இலிருந்து மீள்விக்கப்பட்டது