குமர்பாக் பஹாரியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமர்பாக் பஹாரியா
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20,179 (2000)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kmj

குமர்பாக் பஹாரியா மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். மால்ட்டோ இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் இம்மொழி பேசப்படுகின்றது. இம் மொழியானது, ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களில் இம்மொழி புழங்குகின்றது. இம்மொழி பேசும் 20,179 பேர் இந்தியாவில் உள்ளனர்.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமர்பாக்_பஹாரியா_மொழி&oldid=1814762" இலிருந்து மீள்விக்கப்பட்டது